Tuesday, October 2, 2018

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்று

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 துணை
தேர்வு எழுதியவர்களுக்கு, நாளை முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

Friday, September 21, 2018

10ம் வகுப்பு தேர்வுக்கு பெயர் பட்டியல்: பிறந்த தேதியை சரிபார்க்க உத்தரவு

மாணவர்களின் பிறந்த தேதியை,பிறப்பு சான்றிதழுடன் ஒப்பிட்டு, சரிபார்த்த பின்னரே, 10ம் வகுப்பு பெயர் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும்' என, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

10th Hall Ticket Download கல்வித்துறை விளக்கம்!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதவிண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுக்கான, ஹால்டிக்கெட்டை இணைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Friday, December 22, 2017

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றம்!

தமிழகம் முழுவதும் 2018 மார்ச் 16ஆம் 
தேதி தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (டிசம்பர் 21) அறிவிக்கப்பட்டது.

Friday, September 15, 2017

10th std quartly question paper with key answer


Tamil I Paper | 10th Standard Quarterly Exam - 2017 Question And Answer - Mr Vel Murugan - Click here

Tamil I Paper | 10th Standard Quarterly Exam - 2017 Question And Answer - Mr Pothu Rasa - Click here

Tamil II Paper | 10th Standard Quarterly Exam - 2017 Question And Answer - Mr Vel Murugan - Click here

English I Paper |10th Standard Quarterly Exam - 2017 Question And Answer - way to success - Click here

English I Paper |10th Standard Quarterly Exam - 2017 Question And Answer - Mr. P.Makarajothi - Click here

English II Paper |10th Standard Quarterly Exam - 2017 Question And Answer - Mr. SRIDHAR. G - Click here

English II Paper |10th Standard Quarterly Exam - 2017 Question And Answer - Mr.Britto leonard  - Click here

Monday, June 5, 2017

பத்தாம் வகுப்பில் தேர்வு முடிவில் மாற்றம் : கிரேடு முறை குறித்து பேரவையில் முறைப்படி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கிரேடு முறையில் மதிப்பீடு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Tuesday, May 30, 2017

10ம் வகுப்பு துணை தேர்வு ஜூன் 28ல் துவக்கம்

’பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 28ல் துவங்கும்’ என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Sunday, April 16, 2017

10ம் வகுப்பு சான்றிதழில் நிரந்தர குறியீட்டு எண்

தமிழகத்தில், 10ம் வகுப்பு சான்றிதழில், 14 இலக்க நிரந்தர குறியீட்டு எண்ணைச் சேர்த்து வழங்க, அரசின் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. 

Saturday, March 25, 2017

அறிவியல் வினாக்கள் எளிமை; ’சென்டம்’ வாய்ப்பு அதிகம்

 பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாக்கள் எளிதாக இருந்ததால் ஏராளமான மாணவர் ’சென்டம்’ எடுக்க முடியும், என மாணவிகள் கூறினர்.பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. 

Saturday, March 11, 2017

10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்' தர கட்டுப்பாடு

📝 பத்தாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தம், வரும், 31ல் துவங்கி, ஏப்., 12ல் முடிகிறது. 'சென்டம்' வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

Thursday, March 9, 2017

SSLC - 2017 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்.


📗 ✒ தமிழ் & ஆங்கிலம் C.E & S.O - 31.03.2017
✒ A.E - 01.04.2017 to 12.04.2017
📙 ✒ கணக்கு, அறிவியல் & சமூகஅறிவியல் C.E & S.O - 04.04.2017
✒ A.E - 05.04.2017 to 12.04.2017

Monday, March 6, 2017

மார்ச் 8ல் 10ம் வகுப்பு தேர்வு துவக்கம்!

சேலம் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

Friday, December 30, 2016

தனித்தேர்வர்கள் அனுமதி சீட்டு பெற அறிவிப்பு

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,’ என கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Friday, September 23, 2016

10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுசெப்., 28ல்துவங்கும் என,அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

Thursday, September 15, 2016

SSLC:செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு


பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான, அறிவியல் செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டசெய்திக் குறிப்பில்,
'அக்டோபரில் நடக்கவுள்ள, 10ம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், செப்., 23, 24 மற்றும், 26 ஆகிய நாட்களில் நடக்கும் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

Wednesday, September 14, 2016

10து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்.23க்குள் தேர்வுகள்!

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2மாணவர்களுக்கு செப்.,23 வரை காலாண்டு தேர்வு நடக்கிறது. 

தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் எதிர்கொள்ளவிருக்கும்தேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு ஆசிரியர்களில் 20.13 % பேருக்கு "பட்டம்' கிடையாது: NCERT ஆய்வு அறிக்கையில் தகவல்


பத்தாம் வகுப்பு ஆசிரியர்களில் 20.13 சதவீதம் பேர் பட்டப் படிப்பு (டிகிரி) முடிக்காதவர்கள் என்பது என்.சி.இ.ஆர்.டி. ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Friday, September 2, 2016

எட்டாம் வகுப்பு ’ரிசல்ட்’

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள்வரும், 6ல் வெளியாகிறது.

Friday, July 29, 2016

10ம் வகுப்பு துணை தேர்வு முடிவு; மறுகூட்டல் விண்ணப்பம்

தமிழகத்தில்பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன் மறுகூட்டலுக்குஇன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம் எனமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி தெரிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த மார்ச்/ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான சிறப்பு துணை தேர்வு கடந்த ஜூன்/ஜூலை மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

Wednesday, July 20, 2016

10ம் வகுப்பு கல்வித்தகுதி ஆக.,1 வரை பள்ளியில் பதிவு

பத்தாம் வகுப்பு சான்றிதழ்களை ஆக.,1 வரை பள்ளிகளிலேயே பதிவு செய்யலாம் எனமாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Monday, July 18, 2016

10ம் வகுப்பு ’ஒரிஜினல்’ சான்று பள்ளிகளில் வினியோகம்

திருப்பூரில்அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 10ம் வகுப்பு ஒரிஜினல் மதிப்பெண் சான்று,இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

10ம் வகுப்பு ’ஒரிஜினல்’ சான்று பள்ளிகளில் வினியோகம்

திருப்பூரில்அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 10ம் வகுப்பு ஒரிஜினல் மதிப்பெண் சான்று,இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

Friday, July 15, 2016

10ம் வகுப்பு உடனடித் தேர்வு மதிப்பீடு தீவிரம்

பத்தாம் வகுப்பு உடனடி பொதுத்தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிசெயின்ட் மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

Wednesday, June 29, 2016

10ம் வகுப்பில் தோல்வி; இன்று துணை தேர்வு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் சில தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில்சிறப்பு உடனடி துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. 
இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில்இன்று முதல் உடனடி துணைத் தேர்வு துவங்கிஜூலை, 6ல் முடிகிறது. தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு,விருப்ப மொழி தேர்வுஜூலை, 8ல் நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுக்குஜூன், 18 முதல் இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்மீண்டும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யஅரசு தேர்வுத் துறை வாய்ப்பளித்துள்ளது. 
தமிழ்நாடு தகவல் தொகுப்பு மைய இணையதளமான www.tngdc.gov.in என்ற தளத்தில்விண்ணப்பதாரர்கள்,தங்களின் மார்ச் மாத தேர்வுக்கு வழங்கப்பட்ட பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்துஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

Monday, June 13, 2016

சிறப்பு துணைத்தேர்வு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்குஅறிவியல் செய்முறை தேர்வுஜூன், 20, 21ம் தேதிகளில் நடக்கும் என,அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, June 10, 2016

10ம் வகுப்பு சான்றிதழ் அச்சிடும் பணி துவக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் சான்றிதழ் அச்சடிக்கும் பணியை அரசுத்தேர்வுத்துறை துவக்கியுள்ளது. பிழைகளை சரிசெய்துகொள்ள தலைமையாசிரியர்களுக்கு இன்று மாலை வரை இறுதிவாய்ப்பு வழங்கப்பபட்டுள்ளது.

10ம் வகுப்பு அசல் சான்றிதழ்பிழை திருத்த இறுதி கெடு

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்குசான்றிதழில் பிழை திருத்த,கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது.

புத்தகம் வாங்கும் வசதி ஆன்லைனில் அறிமுகம்

பள்ளி மாணவர்கள்தேவையான பாடப் புத்தகங்களைபாடநுால் கழக இணையதளத்தில் பதிவு செய்துபெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு துணைத்தேர்வு; ’தட்கல்’ விண்ணப்பம்

 பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: நடைபெறவுள்ள ஜூன் / ஜூலை 2016 பத்தாம் வகுப்பு சிறப்பு து

Tuesday, June 7, 2016

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள், செய்முறை வகுப்பில் பதிவு செய்யலாம்

 வரும் மார்ச் 2017ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள அனைத்து வகை தனித்தேர்வர்களும் அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சி வகுப்பில், தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்திராதேவி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Monday, May 30, 2016

பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் பள்ளிகள்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்துள்ள நிலையில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், அறிவியல் மற்றும் வணிக படிப்புகளுக்கு அதிக போட்டி ஏற்பட்டுள்ளதால், சில தனியார் பள்ளிகள் நுழைவுத்தேர்வு நடத்தியே மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்குவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது

Friday, May 27, 2016

தேர்வுத்துறை கிடுக்கிப்பிடி; குறைந்தது ’ரேங்க், சென்டம்’

கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், இரண்டு லட்சம் பேர், நுாற்றுக்கு நுாறு எடுத்ததால் அரசு தேர்வுத்துறை, வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வந்தது

10ம் வகுப்பில் அதிக மார்க் பெற்றும் பிளஸ் 1ல் விருப்ப பாடம் இல்லை!

கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில், பிளஸ் 1, பயோ -மேக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கு, குறைந்தபட்ச, கட்ஆப் மதிப்பெண்ணாக, 470 நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதிக மதிப்பெண் பெற்றும் பல மாணவர்கள், விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Wednesday, May 25, 2016

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் 499!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. விருதுநகர் மற்றும் நாமக்கல் பள்ளி மாணவ, மாணவியர் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 76 ஆயிரம் ‘சென்டம்’

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
இதில் பாட வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை:
மொழிப்பாடம் - 73
ஆங்கிலம் - 51
கணிதம் - 18754
அறிவியல் - 18642
சமூக அறிவியல் - 39398

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு; இரண்டு பேர் முதல் இடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், இரண்டு பேர் மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.6 சதவீத தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.6 சதவீத தேர்ச்சி

தேர்வு எழுதியோர்  - 10,11,919
மாணவர்கள் - 5,07,507
மாணவிகள் - 5,04,412
மொத்தம் தேர்ச்சி பெற்றோர் - 9,47,335
ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் - 93.6
60 சதவீத மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றோர் எண்ணிக்கை - 7,33,637

285 பேர் மாநில அளவில் முதல் மூன்று இடம்!

கடந்த சில ஆண்டுகளாக பள்ளி பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடத்தை பிடிப்போரின் எண்ணிக்கை மூன்று இலக்கத்தில் இருப்பது வரவேற்கத்தக்கது.

பாட வாரியாக எத்தனை பேர் சதம்; 5 ஆண்டு ஒப்பீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த 5 ஆண்டுகளாக பாட வாரியாக ‘சென்டம்’ எண்ணிக்கை:

பாடம்

2012

2013

2014

2015

2016

கணிதம்
1,141 29,905 18,682 27,134 18,754

அறிவியல்
9,237 38,154 69,560 1,15,853 18,642

சமூக அறிவியல்
5,305 19,680 26,554 51,629 39,398

10ம் வகுப்பு தேர்வு முடிவு; அரசு பள்ளி மாணவி 2ம் இடம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பொறுத்த வரையில் கோட்டூர் மலையாண்டிபட்டினம் அரசுப்பள்ளியில் படித்த ஜனனி 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 2ம் இடமும், அரசு பள்ளிகள் அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

Wednesday, April 27, 2016

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு!

திருப்பூர் மாவட்டத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிநேற்றுடன் நிறைவடைந்தது.
திருப்பூர் குமார் நகரில் உள்ள இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியில், 10ம் வகுப்பு விடைத்தாள் தி

Thursday, April 21, 2016

எஸ்.எஸ்.எல்.சி.: கணிதத்துக்கு 4 கருணை மதிப்பெண்கள்: தேர்வுத் துறை அறிவிப்பு.

தமிழகத்தில் எ முழுவதும் ஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வு கடந்த வாரத்துடன் முடிந்தது. 16-ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் தொடங்கியது

Monday, April 18, 2016

பத்தாம் வகுப்புக்கு புதிய நிபந்தனை:மொழி பாடங்களில் 'சென்டம்' கஷ்டம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு, 'சென்டம்' வழங்க புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்., 13ல் முடிந்தது

Saturday, April 9, 2016

10ம் வகுப்பு தேர்வு; சிக்கல் தந்த வேதியியல்; குஷிப்படுத்திய ’ஆல்கஹால்’

பிளஸ் 2 பொதுத் தேர்வை தொடர்ந்து, 10ம் வகுப்பு அறிவியல் தேர்விலும், வேதியியல் பாட கேள்விகள், மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தின.

Thursday, April 7, 2016

விடைத்தாள் திருத்தும் மையம் மாற்ற கோரிக்கை

தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையம் காரைக்குடியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது. 

Tuesday, April 5, 2016

பத்தாம் வகுப்பு 10 மதிப்பெண் வினாவில் குழப்பம்

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் 10 மதிப்பெண் பகுதியில் 'சமன்பாட்டை தீர்க்க' வினா தவறாக கேட்கப்பட்டதால், அக்கேள்விக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.